இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான தமிழகத்தைச் சேர்ந்த அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று. ஐநா சபையால் இந்த நாள் உலக மாணவர் தினமாக கொண்டாடப்படுகிறது. <br /> <br />Today is celebrated as World Students Day by UNO, in the day of Abdul Kalam birth anniversary. This day is celebrated all over the world.